தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா தொற்று : ஒரே நாளில் 57 பேர் உயிரிழப்பு

Oct 18 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில், கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையல், உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 10 ஆயிரத்து 586-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 132 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 944-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 5 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00