குடும்பத் தகராறில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு - சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்

Oct 18 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராயபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம் என்.ஆர்.டி., சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் சையது இப்ராஹீம் ஷா. இவருக்கும், இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக, சையது இப்ராஹீம் ஷா மனைவியின் தங்கை மகன் அசாரூதீன், சையது இப்ராஹீம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த‌ சையது இப்ராஹீம், உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால், அசாருதீனை சுட்டார். பிறகு, தனது கைகளிலும் ‌அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதில் இருவருமே படுகாயம் அடைந்தனர். அசாருதீன் ஸ்டான்லி மருத்துவமனையிலும், இப்ராஹிம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00