தூத்துக்குடியில் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்‍கு தீயணைப்புத்துறையினர் சார்பில் பயிற்சி ஒத்திகை

Oct 18 2020 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில், பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்‍கு தீயணைப்புத்துறையினர் சார்பில் பயிற்சி ஒத்திகை அளிக்‍கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புதுறையினர் சார்பில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, விபத்துகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பயிச்சி வகுப்புகள் அளிக்‍கப்பட்டன. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவிகள் குறித்து இதில் தத்ரூபமாக செய்து காண்பிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00