செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டவாளத்தை கடக்‍க முயன்ற பெண் ரயில் மோதி பலியான பரிதாபம்

Oct 18 2020 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்‍க முயன்ற ஒரு பெண், ரயில் மோதி உயிரிழந்தார். புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர், இன்று அதிகாலை அச்சிறுப்பாக்கம் வெங்கடேசபுரம் சாலையில், ரயில் தண்டவாளத்தை கடக்‍க முயன்றார். அப்போது சென்னை நோக்‍கி வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மணிகண்டன் என்பவரின் மனைவியான இவர், மனநலம் பாதிக்‍கப்பட்டவர் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00