திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை

Oct 18 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில், ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. விமான நிலையம், ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், பாலக்கரை, சத்திரம் பேருந்துநிலையம், வயலூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதேபோல், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர், மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு உகந்ததாக இருக்‍கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00