அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில் நள்ளிரவுமுதல் கனமழை

Oct 18 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில், நள்ளிரவுமுதல் கனமழை பெய்தது. உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, திருமானூர் உட்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருமானூ​ரில் 67 மில்லிமீட்டர், ஜெயங்கொண்டத்தில் 54 மில்லிமீட்டர் என மொத்தம் 125 மில்லிமீட்டர் மழை பதிவானது. இடைவிடாத தொடர் மழையால், மானாவாரி பயிர் செய்துள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00