கரூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கழகப் பொருளாளர் வெற்றிவேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

Oct 18 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கழகப் பொருளாளர் திரு. வெற்றிவேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்சில் மறைந்த கழகப் பொருளாளர் திரு. வெற்றிவேல் அவர்களின் திருவுருவ படத்திற்கு கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பி.எஸ்.என் தங்கவேல் மலர்தூவி மரியாதை செலுத்தி, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00