கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - ரோந்துப் படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் அராஜகம்

Oct 18 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்களை, ரோந்துப் படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

வங்கக்கடலில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 700க்‍கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்‍குச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, விரைவு ரோந்துப் படகுகளில் துப்பாக்‍கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் மிரட்டியதுடன், அங்கிருந்து விரட்டியடித்தனர். கைது நடவடிக்‍கைக்‍கு பயந்து மீன்பிடி வலைகளை கடலில் வீசிவிட்டு மீனவர்கள் கரை திரும்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00