சீர்காழியை அடுத்த திருக்‍குறையலூர் உக்‍கிர நரசிம்மர் ஆலயத்தில் அ.ம.மு.க. சார்பில் பக்‍தர்களுக்‍கு அன்னதானம்

Oct 18 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருக்‍குறையலூர் உக்‍கிர நரசிம்மர் ஆலயத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக விவசாயப்பிரிவு சார்பில் பக்‍தர்களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. உக்கிர நரசிம்மர் ஆலயத்தில், ஐப்பசி மாத சுவாதி பூஜையை முன்னிட்டு சுவாமிக்‍கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00