நெல்லையில், தெற்கு ரயில்வே சார்பில் பொதுமக்‍களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு

Oct 18 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில், தெற்கு ரயில்வே சார்பில் பொதுமக்‍களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றை தடுக்‍கும் வகையிலும், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்‍கப்பட்டது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செய்முறை விளக்கமும் அளிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00