கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Oct 18 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மாவட்டத்தில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் ஜவுளி விற்பனை இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 30 சதவீத தள்ளுபடி விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், இது பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00