நெல்லையில் நவராத்தி​ரியை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை மந்தம் - விற்பனையாளர்கள் கவலை

Oct 18 2020 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மை விற்பனை நடைபெற்று வருகிறது. அறுபடை வீடு பொம்மைகள், திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பொம்மைகள், விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்‍கு வைக்‍கப்பட்டுள்ன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொம்மைகள் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00