நாகர்கோவில் அருகே கடன் தவணையை செலுத்தாத பெண்ணுக்‍கு மிரட்டல் - வங்கி ஊழியர்கள் 6 பேர் கைது

Oct 18 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடன் தவணைத்தொகையை செலுத்த முடியாத பெண்ணை வீடு புகுந்து ​மிரட்டிய தனியார் வங்கி ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மனைவி ஜானகி, தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். கடன்தொகையை முறையாக செலுத்தி வந்த அவர், கொரோனா காலத்தில் அதனை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், வங்கி ஊழியர்கள் 6 பேர், கடன்தொகை கேட்டு ஜானகியை மிரட்டியதுடன், வீட்டில் வந்து அமர்ந்துகொள்வோம் என எச்சரித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வங்கி ஊழியர்கள் அஜி, அஜித், பிரபு, அருண், சுதாகர், செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00