ரோந்துப்படகுகள் இல்லை என கூறியதற்கு மீனவர்கள் எதிர்ப்பு - மீன்வளத்துறைக்‍கு எதிர்ப்பு தெரிவித்து நூதனப் போராட்டம்

Oct 18 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிதியில்லை எனக்‍கூறிய மீன்வளத்துறைக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுருக்‍குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாகக்‍கூறி, மீன்வளத்துறையில் மீனவர்கள் புகார் அளித்தனர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களைப் பிடிக்‍க ரோந்துப்படகுகள் இல்லை என கூறியதை அடுத்து, மீனவர்கள் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்‍கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00