புதுக்கோட்டை மீன் சந்தையில், ஞாயிற்றுக்‍கிழமை விடுமுறைநாளையொட்டி மக்‍கள் கூட்டம் அலைமோதியது

Oct 18 2020 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மீன் சந்தையில், ஞாயிற்றுக்‍கிழமை விடுமுறைநாளையொட்டி மக்‍கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி முழுவதும் விரதமிருந்த அசைவப் பிரியர்கள், இன்று மீன் வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். மீன் மார்க்கெட் மட்டுமின்றி, புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் அமைக்‍கப்பட்டுள்ள மீன் கடைகளில் அசைவப் பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00