அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ரூ.10-க்கு பிரியாணி விற்பனை

Oct 18 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான பிரியாணி பிரியர்கள் சமூக இடைவெளியின்றி, பிரியாணி கடையில் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில், திறப்பு விழா சலுகையாக பத்து ரூபாய்க்கு பிரியாணி பார்சல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயத்துடன் கடையில் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் கடையை பூட்டிவிட்டு பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00