கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை

Oct 18 2020 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசிகள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது. இன்று கருங்கலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இரண்டு வாலிபர்களை போலீசார் சோதனையிட்டனர். இதில் அவர்கள் விற்பனைக்‍காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00