சேலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது

Oct 18 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அன்னதானபட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் மகேஸ்வரன் ஆகிய இரண்டு பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 16 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00