திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருந்து ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்திய நபர் கைது

Oct 18 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் இருந்து ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்திய சுபாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். கொசவன்பேட்டையில் இருந்து ஆரணி வழியாக பல்வேறு பகுதிக்கு குட்காவை ஷேர் ஆட்டோவில் கடத்திச் செல்வதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00