தென்காசி அருகே சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Oct 18 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி அருகே சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறி வாகனங்களில் அதிக அளவில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஆலங்குளம் அருகே ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00