சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

Oct 18 2020 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலையில் திரிந்த, 26 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை தன்னார்வலர்கள் சிலர் மீட்டு, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00