அதிக அளவில் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென தருமபுரம் மடாதிபதி வேண்டுகோள்

Oct 18 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிக அளவில் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென, தருமபுரம் மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரம் கிராமப் பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சிங்காரத் தோட்டம் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதின 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று மரக்கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார். பின்னர் ஜெயா தொலைக்‍காட்சிக்‍கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக, நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00