ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மழையின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

Oct 24 2020 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மழையின்றி பயிர்கள் கருகுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவிலாங்குளம், நெருஞ்சிபட்டி, தோப்படைபட்டி, கரிசல்குளம், புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மானாவாரி பயிராக, ஆயிரம் ஏக்கருக்கும் மேல், நெல் சாகுபடி செய்யப்பட்டது. பயிர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில், போதிய மழை இல்லாததால் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00