திருமாவளவன் பேசியதை மதவாதிகள் திரித்து பரப்புவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Oct 24 2020 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
திரு. திருமாவளவன் பேசியதை மதவாதிகள் திரித்து பரப்புவதாக திரு. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திரு. திருமாவளவன் மீதான வழக்‍கை திரும்பபெற வேண்டும் என்றும், மதவெறியர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் கலகம் ஏற்படுத்தவே இது போன்ற நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00