ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே மருத்துவ கலந்தாய்வு - சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டம்

Oct 24 2020 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவ படிப்பு சேர்க்‍கையில் அரசு பள்ளி மாணவர்களுக்‍கான உள்ஒதுக்‍கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே கலந்தாய்வு நடைபெறும் என விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால், மருத்துவ சேர்க்‍கைக்‍கான கலந்தாய்வு தாமதம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00