கோயம்பேட்டில் சிறு, குறு வியாபாரிகளுக்‍கு அனுமதி மறுப்பு - ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடியது

Oct 24 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு, குறு சில்லறை வியாபாரிகளுக்‍கு அனுமதி அளிக்‍கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இல்லங்கள், அலுவலகங்களில் மலர்கள், பழ வகைகள், வாழைக்‍கன்று, மாவிலைத்தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்‍கு படைப்பது வழக்‍கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்‍கும் என்பதால், பொதுமக்‍கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கோயம்பேடு சந்தையில் சிறு, குறு கடைகள் மூடப்பட்டு, சுமார் 200 மொத்த காய்கறி அங்காடி மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆயுதப்பூஜைக்‍கு முதல்நாள் எப்போதும் கூட்டம் களைகட்டும் கோயம்பேடு சந்தை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சிறு குறு, சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00