லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கின் குற்றவாளி முருகன் உயிரிழப்பு - பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம்

Oct 27 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் என்பவன் உடல்நல குறைவால் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் மர்ம கும்பல் ஒன்று, மூகமூடி அணிந்தபடி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. அப்போது ஏராளமான நகைகள் கொள்ளை போயின. இதுதொடர்பான விசாரணையில் திருவாரூரை சேர்ந்த முருகன் என்பவரும், அவரது கூட்டாளிகளும் பிடிபட்டனர். கைதான முருகன் மீது ஏற்கனவே வங்கி கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளும் இருந்துள்ளன.

கைதாகும் போதே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால் முருகனுக்‍கு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல்நலம் மிகவும் மோசமானதால் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00