ஆறுகளில் மணல் கொள்ளை, தூர்வாரப்படாத வாய்க்‍கால்கள் - திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்‍காத அவலம்

Oct 27 2020 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, ஆறுகளில் மணல் கொள்ளை மற்றும் வாய்க்‍கால் தூர்வாரப்படாததால் சம்பா நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்‍காத அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00