தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம்

Oct 27 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணி இடங்கள் மாறுதலில், வருவாய் ஆய்வாளர்களின் கோரிக்கை ஏற்காமல் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்ட கூடுதல் ஆட்சியரைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை ஊழியர்கள் 500 பேர், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வருவாய் துறை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00