மதுரை வாடிப்பட்டியில் ரோந்து பணி சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Oct 27 2020 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை வாடிப்பட்டியில் ரோந்து பணி சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வாடிப்பட்டியில், சிறப்புக்‍காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய 55 வயதாகும் நாகராஜன் என்பவர், நான்கு வழிச்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தை அகற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லாரி மோதியதில் காயமடைந்து, உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00