நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு - உறவினர்கள் தர்ணா

Oct 27 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஒப்பாரி வைத்து தர்ணாவில் ஈடுப்பட்டனர். நாமக்கல் மேட்டுதெருவைச் சேர்ந்த பெயிண்டர் முருகேசன், குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது குற்றம் சாட்டி, உடலை வாங்காமல் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00