மருதுபாண்டியர்களின் 219-வது குருபூஜை விழா - மதுரையில் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

Oct 27 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருதுபாண்டியர்களின் 219-வது குருபூஜை விழாவையொட்டி, மதுரையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை பெரிய ஆலங்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு, மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான திரு.இ.மகேந்திரன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆர்.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00