விழுப்புரம் தெற்கு மாவட்டம் கோலியனூர் மேற்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில் அ.ம.மு.க உறுப்பினர் சேர்க்‍கை முகாம்

Oct 27 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் தெற்கு மாவட்டம், கோலியனூர் மேற்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில், கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. கோலியனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர். கழக அமைப்பு செயலாளர் திரு.கணபதி, மாவட்டச்செயலாளர் திரு.பாலசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00