கோவளம் வடிகால் திட்டம் மூலம் 90% மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

Oct 27 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவளம் வடிகால் திட்டம் மூலம் 90 சதவீதம் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த திரு.பிரகாஷ், கோவளம் வடிகால் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00