சென்னை நகரில் விடிய விடிய பலத்த மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Oct 29 2020 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னையின் வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 48 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 33 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00