தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை - மானாவரி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி

Oct 29 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி-கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை, மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை, முத்தையாபுரம், முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், இந்த பருவமழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00