தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு - பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் என அறிவிப்பு

Oct 29 2020 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்து வருகிறது. சென்னையின் வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 48 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 33 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் சுகாதார பணியாளர்களும், மீட்பு குழுவினரும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00