கல்லூரிக்கல்வி இயக்குனர் நியமனத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் - திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முதல்வர் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

Oct 29 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ண சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரனை நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முதல்வர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை விட ஜூனியரான பூர்ணசந்திரனை கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்திருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் நடைபெற்ற வாத பிரதி வாதங்களை தொடர்ந்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். பூர்ண சந்திரன் கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், உரிய விதிகளை பின்பற்றி கல்லூரி கல்வி இயக்குனருக்கான தேர்வு நடைமுறைகளை மூன்று மாதங்களில் முடிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00