திருச்சியில் அரசு பேருந்தை உடைத்து சேதப்படுத்திய திமுகவினர் : 200க்கும் மேற்பட்டோர் கைது

Nov 21 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாருர் மாவட்டத்தில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை முன்பு திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் நின்று கொண்டுருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சாலையில் சென்று கொண்டு இருந்த மற்ற பேருந்துகளையும் தாக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், திமுகாவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00