பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு - மிதவைப் படகு மோதியதால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து சோதனை

Nov 21 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
மிதவை மோதி விபத்து ஏற்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலின் மீது 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 9ம் தேதி பாலத்தின் மீது மிதவை ஒன்று மோதியது. 9 நாட்களுக்கு பின்னர் மிதவை அகற்றப்பட்டது. இந்நிலையில், மிதவை மோதிய பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சென்னையில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம் கிர்பால், பாம்பன் ரயில் பாலத்தின் பொறியாளர்கள் குழு உதவியுடன் ஆய்வு செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00