தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் கனமழை - மத்திய வங்கக்‍ கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்‍கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 21 2020 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 25-ம் தேதி வரை மிக கனமழைக்‍கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய வங்கக்‍ கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்‍கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00