ராமநாதபுரத்தில் இரண்டு நாள் மழைக்கே சேதமடைந்த தடுப்பணை : சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ

Nov 21 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில், மலட் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கூரான்கோட்டை கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே 8 தடுப்பு அணைகள் தலா 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்நிலையில், தொடர் மழையால மலட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், தடுப்பணைகளில் ஒன்றில், மண் மற்றும் கல் வெளியே தெரிந்து தண்ணீர் வெளியே வரும் பாதை, பக்க வாட்டு சுவர்கள் விழுந்து மோசமான நிலையில் உள்ளது. 2 நாள் மழைக்கே தண்ணீரை தாக்கு பிடிக்காமல் முற்றிலும் தடுப்பணை சேதமடைந்து பயன்படாத வகையில் உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00