திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தல் : 24-ம் தேதி மாலை முதல் காய்கறி விற்பனை ரத்து செய்ய வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு

Nov 21 2020 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 24-ம் தேதி மாலை முதல், மாவட்டத்தில் எங்கும் காய்கறி விற்பனை செய்யபோவதில்லை என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்தால் 27-ம் தேதி முதல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்கப்படும் எனவும், பாதகமாக வந்தால், 27-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00