தமிழகம் - ஆந்திரா இடையேயான பேருந்து போக்குவரத்து - வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க தமிழக அரசு அனுமதி

Nov 22 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் - ஆந்திரா இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு வரும் 25-ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலங்களுக்கு இடையேயான ‍பேருந்து போக்குவரத்தை தமிழக அரசு ‌ரத்து செய்திருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், வரும் 25-ம் தேதி முதல் தமிழகம் - ஆந்திரா இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தனியார் மற்றும் அரசு பேருந்து பேருந்துகளில், இரண்டு மாநில‍ங்களுக்கு இ‌‌டையே, இ - பதிவின்றி பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கன‍வே, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00