திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வானில் திடீரென வட்டமடித்த ஹெலிகாப்டர் : ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்

Nov 22 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வானில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென பறந்து வட்டமடித்ததால் பரபரப்பு நிலவியது.

வத்தலக்குண்டு காந்திநகர் மற்றும் திருநகர் பகுதிகளுக்கு மேலே, இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வட்டமடித்தது. இதை அப்பகுதி மக்‍கள் ஆச்சர்யத்துடன் வேடிக்‍கை பார்த்தனர்.

பின்னர் ஹெலிகாப்டரில் வந்தவர் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் திரு.சீனிவாசன் என்பது தெரியவந்தது. கொடைக்‍கானல் செல்லவிருந்த அவர், அங்கு சீதோஷ்ண நிலை காரணமாக ஹெலிகாப்டரை தரையிறக்‍க முடியாததால், வத்தலகுண்டு பகுதியில் இறங்கி காரில் செல்வதற்காக இடம் தேடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீண்டும் அவர் கொடைக்‍கானல் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00