பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடை கோரி ஊர்வலம் நடத்திய பெரியார் உணர்வாளர்கள் கைது - போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

Nov 22 2020 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசின் தடையை மீறி நடைபெறும் பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை தடை விதிக்கக் கோரி, திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு தடை விதித்தும், உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும், பா.ஜ.க.வினர் வேல் யாத்திரையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரியும், பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காவல் இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள், கைத்தடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பல்லடம் சாலையில் ஊர்வலமாக செல்ல முயன்ற அவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00