தமிழகத்தில் நாளை முதல் வரும் 26-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை : தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

Nov 22 2020 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிவர் புயல் காரணமாக வரும் 26ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்‍கு கனமழை எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தென்மேற்கு வங்கக்‍கடல் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்‍கு வரும் 25ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00