தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்ட அமித்ஷா : வழிநெடுகிலும் திரண்டு வழியனுப்பிய பா.ஜ.க. தொண்டர்கள்

Nov 22 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களுள் ஒருவரான திரு.அமித்ஷா இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பா.ஜ.க.வின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திரு.அமித்ஷா நேற்று பிற்பகல் சென்னை வந்தார். நேற்றைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரவு சென்னையில் தங்கிய அவர், இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலிலிருந்து கார் மூலம் விமான நிலையம் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இதன் காரணமாக பட்டினப்பாக்கம், அடையாறு பகுதிகளில் முன்னறிவிப்பின்றி சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00