திண்டுக்கல்லில் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் : சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

Nov 22 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10க்‍கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்‍கினர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே மாசிலாமணிபுரம் ரயில்வே கேட்டையொட்டி வசிப்பவர்கள், தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் அப்பகுதிக்‍கு வந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10க்‍கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இதையடுத்து, அங்கு வந்தவர்கள் மீதும் கல்வீசித் தாக்‍குதல் நடத்தினர். இதையடுத்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00