திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மளிகைக் கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

Nov 22 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, மளிகைக்‍கடையின் பூட்டை உடைத்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்‍கப்பட்டன. தடப்பெரும்பாக்‍கம் கூட்டுச்சாலையில் பாண்டியன் என்பவர் மளிகைக்‍கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை கடையை திறக்‍க வந்த பாண்டியன், பூட்டு உடைக்‍கப்பட்டிருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த, மளிகைப்பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. கல்லா பெட்டியில் இருந்த 3 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது. கடையின் அருகிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00